தளபதி 63 படபிடிப்பில் மீண்டும் ரசிகர்களை சந்தித்த விஜய் இதோ முழு வீடியோ.!

0
54

நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரை காண விஜய் ரசிகர்கள் கூட்டம் தினமும் பெரிய அளவில் கூடிவிடுகிறது.

நேற்று அதிக ரசிகர்கள் முட்டி மோதியதால் அங்கிருந்த கம்பி வேலி சாய்ந்தது. அதை தாங்கி பிடிக்க நடிகர் விஜய்யே ஓடினார்.

அதே இடத்தில் இன்று ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இன்று வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை காண மீண்டும் ரசிகர்கள் முண்டியடித்ததால் வேலி மீண்டும் சாய்ந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள் அதை தடுத்தனர்.

வீடியோ இதோ..