தளபதி 63 படத்தில் 15 நிமிடம் நடிக்க ஷாருக்கானுக்கு இத்தனை கோடி சம்பளமா.?

0
87

Thalapathy 63 : தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வெறும் 15 நிமிஷம் நடிப்பதற்கு வாங்கியுள்ள சம்பளம் என்ன என்ற விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, கதிர், இந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் ஷாரூக்கானும் 15 நிமிட கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த 15 நிமிட காட்சிக்காக அவர் ரூ 20 கோடி வரை சம்பளம் பேசி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

thalapathy 63
thalapathy 63