தளபதி 63 படத்தில் நயன்தாராவின் முதல் ஸீன் லீக்!! அதிர்ச்சியில் படக்குழு!!!

0
134

தளபதி 63 படத்தில் நயன்தாராவின் முதல் ஸீன் லீக்!! அதிர்ச்சியில் படக்குழு!!!

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் தளபதி 63. படத்தின் வேலைகள் வேகமாக செய்து வருகிறார்கள் படக்குழுவினர்.

atlee vijay
atlee vijay

படப்பிடிப்பும் தற்போது சென்னையை சுற்றி நடந்து வருகிறது. தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு எங்கு நடத்தலும் அதை அறிந்துகொண்டு ரசிகர்கள் விஜய்யை காண அந்த இடத்திற்கே சென்று விடுகின்றனர். விஜய்யும் தவறாமல் ரசிகர்களை காண வெளியே வந்து விடுவர்.

nayanthara
nayanthara

சமீபத்தில் இப்பட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என கூறப்பட்டது. அவருக்கு முதல் காட்சியே திருமணம் நடப்பது போல் தானாம். அந்த காட்சிகள் ஒரு பிரபல சர்ச் ஒன்றில் நடைபெற்றுள்ளதாம். அட்லீயின் முதல் படமான ராஜா-ராணி படத்திலும் நயன்தாராவிற்கு முதல் காட்சியே சர்ச் சீன் தான்.