தளபதி-63 படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா.?

0
71

தளபதி-63 படத்தில் விஜய்யின் பெயர் இதுதானா.?

தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி63 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.

thalapathy 63 first look
thalapathy 63 first look

ஆனால், தினமும் ரசிகர்கள் கூட்டம் அலை மோத, தற்போது படப்பிடிப்பு ஆந்திரா பக்கம் மாறியதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கல் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இவை விஜய் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.