தளபதி- 63 அப்டேட்.! எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.?

0
103

தளபதி- 63 அப்டேட்.! எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.?

அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் சர்காரை தொடர்ந்து தளபதி 63 அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர், எப்பொழுது அறிவிப்பு வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

Pariyerum Perumal
Pariyerum Perumal

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தில் அசத்திய கதிர் இந்த படத்தில் இணைந்துள்ளாராம். அட்லீ, விஜய் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

இப்படம் விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.