தளபதி 63 படத்தின் பாடல் வரிகளை கேட்ட ரசிகர்.! பாடலாசிரியர் விவேகா கூறிய பதில்

0
100

தளபதி 63 படத்தின் பாடல் வரிகளை கேட்ட ரசிகர்.! பாடலாசிரியர் விவேக் கூறிய பதில்

சர்கார் படத்துக்கு பின்னர் விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத அந்த படத்துக்கு தளபதி-63 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் படஜெட் தயாரிக்க உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விட்டது.

sarkar vijay
sarkar vijay

இந்நிலையில் தளபதி 63 படத்தில் பணியாற்ற உள்ள சிலரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியராக மெர்சல், சர்காரை தொடர்ந்து 3வது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் விவேக்.

ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் இவரிடம், ஒரு ரசிகர் விஜய்63 பாடலின் முதல் இரு வரிகளை சொல்லுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன கூறியுள்ளார் பாருங்கள்.

vijay 63 movie
vijay 63 movie