தளபதி 63 பட பிரபலம் அஜித் படம் குறித்து சூப்பர் ட்வீட்.!

0
66

தளபதி 63 பட பிரபலம் அஜித் படம் குறித்து சூப்பர் டுவிட்

விஜய் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ-விஜய் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இரவு, பகல் என்று பார்க்காமல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.

thalapathy 63 movie
thalapathy 63 movie

விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படம் பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தும் எனப்படுகிறது. இதில் பாடலாசிரியராக பணியாற்றுபவர் விவேக், இதற்கு முன் விஜய்யின் மெர்சல், சர்கார் படங்களுக்கும் இவர் தான் பாடல்கள் எழுதினார்.

எப்போதும் தான் பணிபுரியும் படம் குறித்து அப்டேட் கொடுக்கும் இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது அஜித்துடன் படம் செய்வீர்களா என்று கேட்டதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என பதில் அளித்துள்ளார்.