தல அஜித்தை கண்டிப்பாக நான் அரசியலுக்கு அழைப்பேன்! பிரபல கட்சிக்காக அழைக்கும் நடிகர்

0
90

தல அஜித்தை கண்டிப்பாக நான் அரசியலுக்கு அழைப்பேன்! பிரபல கட்சிக்காக அழைக்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த பல நடிகர்கள் அரசியலுக்கு சென்றுள்ளனர். தற்போது இருக்கும் சில நடிகர்களில் சிலர் கூட அரசியலுக்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர்.

ajith news
ajith news

இந்நிலையில் நடிகராக இருந்து பாமக கட்சியில் இணைந்த ரஞ்சித் சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் நீங்கள் அரசியலில் நுழைந்ததற்கு உங்கள் நண்பரான அஜித் எதாவது சொன்னாரா? என கேட்கப்பட்டது.

அதற்கு ரஞ்சித், அஜித் மேல் எனக்கு ஒரு அபிமானம் இருக்கு. கண்டிப்பாக நான் அஜித்தை சந்திக்க வேண்டும். சந்தித்து, நாடு முன்னேற வேண்டும் என்றால் நல்லவங்க எல்லாம் அரசியலுக்கு வர ஆசைப்பட வேண்டும், ஒதுங்கி நிற்க கூடாது.

அவரை நான் சந்தித்தால் கட்டாயமாக அவரை பாமக கட்சிக்கு அழைப்பேன். வருவது, வராதது அவரது விருப்பம், ஆனால் நான் அவரை அழைப்பேன் என்றார்.