தல அஜித்தின் தர லோக்கல் ஜெமினி படத்தின் புகைப்படம்.!

0
126

ajith : சரண் இயக்கத்தில் 2002ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் ஜெமினி.

இப்படம் ஹிட் தான் அதிலும் ஓ போடு என்ற வசனம் படு வைரலானது அன்றைய காலத்தில். இப்போதும் சில இடத்தில் விக்ரமை ஓ போடு சொல்ல வைக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஏருமுகம் என்ற தலைப்பில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான், போட்டோ ஷுட் முடிந்து படப்பிடிப்பும் பாதி நடந்தது. பின் கதை பிடிக்காமல் போக அஜித் பாதியில் படத்தில் இருந்து வெளியேறினார்.

இந்த படத்திற்காக அஜித் தர லோக்கலாக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

ajith
ajith