இதுவரை தமிழில் எந்த நடிகரும் செய்யாத சாதனை.! முதல் இரண்டு இடத்தில் தல அஜித்

0
130

சினிமாவில் பெரிய நடிகர்களின் டீசர் மற்றும் டிரைலர் வந்துவிட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ஏனென்றால் இதை பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் எந்த டீசர் அதிக லைக் மற்றும் அதிக பார்வையாளர்கள் என அனைத்தையும் கணக்கிடுவார்கள்.

அதிகம் லைக்ஸ் பெற்ற டிரைலர்கள் என்று பெரிய லிஸ்டே உள்ளது. அப்படி அதிகம் லைக்ஸ் பெற்ற டிரைலர்கள் வரிசையில் முதல் இடத்தில் அஜித்தின் விஸ்வாசம் படம் இருந்தது. தற்போது இரண்டாவது இடத்தையும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ரஜினியின் பேட்ட பட டிரைலர் பிடித்துள்ளது. இதோ முழு விவரம்,

1.விஸ்வாசம்- 1.3m, 2.நேர்கொண்ட பார்வை- 722K, 3. பேட்ட- 713K, 4. தானா சேர்ந்த கூட்டம் – 630K