தல 59 – நஸ்ரியா போட்ட ஒரு ட்விட் உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!

0
143

தல 59 – நஸ்ரியா போட்ட ட்விட் கொண்டாடும் தல ரசிகர்கள்.!

தல அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாகிறது இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தில் நடிப்பதற்கு ரெடியாகி விட்டார் ஆம் அஜித் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

ajith-pink
ajith-pink

இந்த திரைப்படம் பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இந்தநிலையில் இந்த படத்தில் நஸ்ரியா நடிப்பதாக தகவல் வெளியாகியது இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நஸ்ரியா தனது டுவிட்டரில் தான் இந்த படத்தில் நடித்ததாகவும் தனது கதாபாத்திரம் பற்றியும் அவர் கூறியுள்ளார்.

தல-59 படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக கூறியுள்ளார், இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.