நெத்தியில போட்டு வச்சி பாடலுக்கு மரண குத்து டான்ஸ் போட்ட பெண்கள்.!

0
80

நெத்தியில போட்டு வச்சி பாடலுக்கு மரண குத்து டான்ஸ் போட்ட பெண்கள்.!

பொதுவாக டப்ஸ்மேஷ் காட்சி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது நடிப்பு திறைமையை தத்ரூபவமாக வெளிகாட்டி வருகிறார்கள். அதுவும் சிலர் குடும்பத்துடன் சேர்ந்தும் குதூகலமாக டப்ஸ்மேஷ் செய்து அசத்தி வருகிறார்கள்.

இப்படி பல காட்சிகளை இளைஞர்களில் தொடங்கி தற்போது சிறியவர்கள், பெரியவர்களையும் விட்டு வைக்கவில்லை இந்த டப்ஸ்மேஷ்.

குறித்த காணொளியில் பெண் ஒருவர் நெத்தியில பொட்டு வச்சு பாடலுக்கு அருமையாக குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்கள அனைவரையும் இரசிக்க வைத்துள்ளார் இந்த பெண். மேலும் இந்த டப்ஸ்மேஷ் காட்சியில் பல பெண்கள் நடனமாடி அசத்தியுள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒய் தண்ணி தூக்குற தங்க ரதமே உன்ன தூக்கிட வரலாமா

ஒய் தண்ணி தூக்குற தங்க ரதமே உன்ன தூக்கிட வரலாமா

Posted by Dubsmash Only on Monday, March 11, 2019