சூர்யா 38 படத்தின் டைட்டில் வெளியானது.! இதோ அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு

0
80

suriya 38 : நடிகர் சூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே’ மற்றும் ‘காப்பான்’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.

சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்திற்கு ‘சூரரைப்போற்று’ என்று தலைப்பிட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

suriya38
suriya38