ஸ்டெர்லைட்க்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு திடிகிடும் தகவல்.!

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest pic.twitter.com/Z7CTJA6F3k
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2018
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி , துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது #SterliteProtest
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2018
https://t.co/T9QbnWcflR
தூத்துக்குடியில் இன்று நடந்த வன்முறையில் 4 உயிர்கள் பலியாகி உள்ளன என்கிறார்கள். 100 நாட்களுக்கு மேலாக போராடி கொண்டிருக்கும் மக்களுக்கு அரசும் அதிகாரிகளும் குறைந்தபட்ச நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதன் விளைவு இது. Govt is answerable .#SterliteProtest— kasturi shankar (@KasthuriShankar) May 22, 2018
https://t.co/T9QbnWcflR
தூத்துக்குடியில் இன்று நடந்த வன்முறையில் 4 உயிர்கள் பலியாகி உள்ளன என்கிறார்கள். 100 நாட்களுக்கு மேலாக போராடி கொண்டிருக்கும் மக்களுக்கு அரசும் அதிகாரிகளும் குறைந்தபட்ச நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதன் விளைவு இது. Govt is answerable .#SterliteProtest— kasturi shankar (@KasthuriShankar) May 22, 2018
https://t.co/T9QbnWcflR
தூத்துக்குடியில் இன்று நடந்த வன்முறையில் 4 உயிர்கள் பலியாகி உள்ளன என்கிறார்கள். 100 நாட்களுக்கு மேலாக போராடி கொண்டிருக்கும் மக்களுக்கு அரசும் அதிகாரிகளும் குறைந்தபட்ச நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதன் விளைவு இது.— kasturi shankar (@KasthuriShankar) May 22, 2018
Anti #SterliteProtest turns violent in Tuticorin. Protesters ransack Collectorate and many injured in firing by police. #tamilnadu #SterliteProtestMay22nd2018 | @DeccanHerald pic.twitter.com/TdEy16G23w
— Sivapriyan E.T.B. (@sivaetb) May 22, 2018
Disturbing pics coming in from #Tuticorin clearly the State Govt did not know how to handle protesters #SterliteProtest #SterliteProtestMay22nd2018 pic.twitter.com/A8JTiKdf3Z
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) May 22, 2018
One person has been allegedly killed in the #SterliteProtest #SterliteProtestMay22nd2018 pic.twitter.com/40YXr5UoLZ
— MUGILAN CHANDRAKUMAR (@Mugilan__C) May 22, 2018
Protest Until Sterlite Is Banned ?#BanSterlite#SterliteProtest #SterliteProtestMay22nd2018 #JusticeForTNSterliteProtest pic.twitter.com/WLXUEJL4uN
— ☞ No.8 ☜ (@Iam_vRn) May 22, 2018
எஸ்.வி.சேகர தொடக்கூட துப்பில்லாத தமிழக போலீஸ்க்கு பொது மக்கள் மீது துப்பாக்கி நீட்ட மட்டும் திராணி தள்ளுதோ ?? #SterliteProtest #BanSterlite#SterliteProtestMay22nd2018 @ikamalhaasan @khushsundar @Actor_SimbuFC @actorvijay @lotuslazy @ThalaAjith_FC @offl_Lawrence @news7tamil pic.twitter.com/ELxcxIIm6Z
— ႽᎻᎪᎡᏢᏢ? ツ (@iam_Sharpp_) May 22, 2018
அனைவரும் ஒன்று திறண்டே ஆக வேண்டும்?????@actorvijay @ThalaAjith_FC @offl_Lawrence @Suriya_offl @ikamalhaasan @khushsundar @iam_Sharpp_ @iamharishkalyan @snekans_offl @maiamofficial @VishalKOfficial @hiphoptamizha @News18TamilNadu @news7tamil @dhanyarajendran @jothims pic.twitter.com/lzirIoj3Ch
— மஹா ? (@lotuslazy) May 22, 2018
அனைவரும் ஒன்று திறண்டே ஆக வேண்டும்?????@actorvijay @ThalaAjith_FC @offl_Lawrence @Suriya_offl @ikamalhaasan @khushsundar @iam_Sharpp_ @iamharishkalyan @snekans_offl @maiamofficial @VishalKOfficial @hiphoptamizha @News18TamilNadu @news7tamil @dhanyarajendran @jothims pic.twitter.com/lzirIoj3Ch
— மஹா ? (@lotuslazy) May 22, 2018
தமிழன் மாண்பு என் நண்பனின் இன உணர்வு … தலைவணங்குகிறேன் நண்பா ??
— ?தமிழ் வேங்கை? (@tamilvengai2016) May 22, 2018
— Joseph vijay mari (@Vijaymari143) May 22, 2018
மக்களை விட
ஒரு ஆலை
முக்கியமா?
என்ன நியாயம் இது— subakaran70@gmail.com (@subakaran70) May 22, 2018
மக்கள் உயிரை விட கார்ப்ரெட் கம்பெனி அவர்களுக்கு முக்கியமாகப் போய் விட்டது.
— Nagaraj (@NRaj_P) May 22, 2018
வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.
— JP (@Jpelaa) May 22, 2018
துப்பாக்கி சூட்டில் என் நண்பனுக்கு அடிபட்டுட்டு நாலு பேர் இறந்துதட்டாங்க அதுல சின்ன பையன் ஒருத்தன் pic.twitter.com/v1ApUGCxwL
— black king karthi (@Karthi36182443) May 22, 2018
மக்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடிக் கொண்டிருக்க ,ஒபிஎஸ் கும்பல் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மணல் கொள்ளை உள்பட முக்கிய சொத்துக்களை வாங்கி குவிப்பதில் மும்முரமாக இருப்பதாக தகவல்.
— தென்நந்தி (@nanthamdu3) May 22, 2018
மக்கள் வன்முறை செய்யவேண்டும் என நினைத்தால் இவனுங்க இடம் தெரியாம காணாம போயிருப்பானுங்க . இவ்ளோ நாள் அமைதியாய் இருந்திட்டு இன்னைக்கு வன்முறை செய்ய மக்கள் ஒன்றும் இவனுங்களைப்போல டயர் நக்கி கும்பல் இல்லை . உங்க ஆட்டம் எத்தனை நாளைக்கு
— Sagayaraj (@Sagayaraj_8485) May 22, 2018
வரலாற்று பிழை இல்லை
ஆட்சி பிழை. …….
மக்கள் ஆட்சி மக்களுக்கே
மந்திரிக்கும் இல்லை— motion tamil (@motion_tamil) May 22, 2018
Gv Anna Inga Paarnga Naa .. Indha Police Naai'nga Panna Velia ?? pic.twitter.com/g3LkHdBLJi
— RaмKarтнι ? (@RamKarthiVF) May 22, 2018
வரலாற்று பிழை சரியான வார்த்தை. அரசே அதன் மக்களை இன்று கொன்றிருக்கிறது.
— Haresh Narayanan (@hareshspeedz) May 22, 2018
— Manikandaprabhu (@Manikan48632349) May 22, 2018
— Manikandaprabhu (@Manikan48632349) May 22, 2018
.இதுக்கு முடிவு உங்க கிட்டாதன் இருக்கு..
மக்கள் உயிரை விட அப்டி என்னதான் அந்த கார்ப்ரெட் கம்பெனி முக்கியமா இருக்கு ..— Sepas Love ? (@Aijth3400) May 22, 2018
ஊருல கொள்ளை அடிக்கிற அரசியல்வாதிகள், கற்பழிப்பு செய்வபவன், அவனை விட்டு விடுங்கள்..
மக்கள் வாழ்வு உரிமையை காப்பற்ற போராடும் மக்களை துப்பாக்கியால் சுட்ட மனகெட்டவன்ங்களே….
— Selvakumar (@Selvaku14027759) May 22, 2018
இது ஜனநாயக நாடும் இல்லை இது மக்களுக்கான அரசும் இல்லை. நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளும் அதிகாரவர்க்கமே தவிர இதை அரசு என சொல்வது தவறு. #BanSterliteSaveThoothukudi #SterliteProtestMay22nd2018 #SterliteProtest
— RSR (@RSR9669) May 22, 2018
இவ்வளவு நாள் அமைதியாக நடந்த போராட்டத்தில் இன்று கலவரம் வெடிக்க காரணம் என்ன??#Sterlite குடியிருப்பு தாக்குதலுக்கு உட்பட்டது
கலவரத்தை தூண்டிவிடுவது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பதும் விசாரிக்கப்படவேண்டும் pic.twitter.com/i9k2NUJH4W
— தமிழ் பரம்பரை (@TamilParambarai) May 22, 2018
எதையுமே கண்டுகொள்ளத ?அரசாங்கத்திற்க்கு இனி வாய்ப்புகள் கிடையாது
குட்ட குட்ட குனியறதுக்கு நாங்க கோழைகள் அல்ல தமிழன்
மறவாதீர்.?
அதிகம் பகிரவும் பயமில்லாமல்?@iamharishkalyan @snekans_offl @offl_Lawrence @lotuslazy @actorvijay @Actor_SimbuFC @ikamalhaasan #SterliteProtest ? pic.twitter.com/JszBUSP9PY— ႽᎻᎪᎡᏢᏢ? ツ (@iam_Sharpp_) May 22, 2018
Crct na #bansterlite மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் போராட சென்றவருக்கு கிடைத்த பரிசு??? துப்பாக்கி சூடு#BanSterlite #SterliteProtest
— bhagav (@amirthbhagav10) May 22, 2018
100 நாட்களாக நடந்த மக்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு,
கார்ப்பரேட் கம்பெனியை காப்பாற்ற பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அராஜக எடப்பாடி அரசே, உன் காட்டுமிராண்டி நடவடிக்கையை நிறுத்து. #bansterlitesavethoothukudi— தமிழன் சத்யா (@diljitsathya) May 22, 2018
நமக்குள்ளயே தூண்டிவிட்டுக்கிட்டு, நமக்குள்ளயே அடிச்சிக்கிட்டு நம்ம நாட்டையே சாெரண்டிக்கிட்டு???எடப்பாடி மாதிரி ஒரு சாெம்பை ய CM மா வச்சிக்கிட்டு.. நம் நாட்டை வெளியில் இருந்து பார்ப்பவர்கள் குபீர் என்று சிரிப்பதற்க்கு தமிழர்கள் கேரண்டி
— Einstein கிழவன் (@Moresatti) May 22, 2018