உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியவர்களை உயிரை எடுத்த போலிஸ்ஸார்.! வீடியோ இணைப்பு

0
187

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பொது போலீஸ்ஸார் துப்பாக்கி சூட் நடத்தியுள்ளார்கள் அதில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் துப்பாக்கி சூட்டில் 6 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

SterliteProtest
SterliteProtest

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஒருவர் பெயர் ஜெயராமன் இவர் நெஞ்சில் குண்டு பட்டு இறந்துள்ளார் இவர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பலியானவர்கள் விவரம் தெரியவில்லை, துப்பாக்கி சூடு நடந்த பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது, ஆனால் பல இடங்களில் போராட்டம் குறைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

SterliteProtest
SterliteProtest

அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது போராட்டம் இன்னும் நடைபெற்று வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளார்கள் போராட்டகாரர்களை கட்டுபடுத்த முடியாமல் போலீஸ்ஸார் திணறியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என கூறுகிறார்கள் காவல் துறை தரப்பு, இதனால் நெல்லை விருதுநகர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டத்திலும் போலீஸ்சார் வரவழைக்கபட்டுல்லார்கள்.

தற்பொழுது ஆட்ச்சியர் அலுவலகத்தில் காவல் துறையை மீறி போராட்டகாரர்கள் புகுந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.