விக்ரம் வேதா கெட்டப்பில் ஸ்ரீகாந்த்.! ஹன்சிகா படத்தின் புதிய போஸ்டர்

0
52

விக்ரம் வேதா கெட்டப்பில் ஸ்ரீகாந்த்.! ஹன்சிகா படத்தின் புதிய போஸ்டர்

ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். படத்தினை ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர்.

maha-hansika-motwani
maha-hansika-motwani

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தை எக்ஸெக்ட்ரா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம்.

ஏற்கனவே கஞ்சா புகைப்பது, முக திரைகளை கிழிப்பது, ரத்தத்துடன் பாத் டப்பில் என பல போஸ்டர்கள் வெளியானது.

Srikanth
Srikanth

இப்படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய ரோலில் நடிக்கிறார் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் என்ற ரோலில் அவர் நடிக்கிறார் என்பதையும் அவரின் கெட் அப் போஸ்டரையும் வெளியிட்டார்.