ஸ்ரீகாந்த் மகளை பார்த்துள்ளீர்களா.! அதுவும் இவ்ளோ பெரிய மகள் வைரலாகும் புகைப்படம்

0
338

srikanth : ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பூ என பேசப்பட்ட பல படங்களில் 10-15 வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

தற்சமயம் அவர் கைவசம் எந்த ஒரு பெரிய படமும் இல்லை. தற்போது அவர் ஹன்சிகா நடித்துவரும் மஹா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துவருகிறார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு  ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது ஸ்ரீகாந்தின் மகளுக்கு 8 வயதுக்கு மேல் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள அவர்களின் புகைப்படம் இதோ..

srikanth
srikanth
srikanth
srikanth
srikanth
srikanth
srikanth
srikanth
srikanth
srikanth