சச்சின் தொடர்பு வைத்த பெண்? சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்

0
104

சச்சின் தொடர்பு வைத்த பெண்? சர்ச்சையை கிளப்பியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம் | sri reddy sachin

நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது ஒரு பிரபலம் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி பரபரப்பு ஏற்படுத்துவதை வேலையாக கொண்டுள்ளார்.

sri reddy sachin
sri reddy sachin

தெலுங்கில் சர்ச்சை ஏற்படுத்திவிட்டு பின்னர் தமிழில் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் சொன்னார். அதன் பின் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார் அவர்.

தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு புகார்தெரிவித்துள்ளார். அவர் ஹைதராபாத் வந்திருந்த போது ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டதாகவும், அதற்கு ஏற்பாடு செய்தது ஒரு சாமுண்டீஸ்வரி சாமி என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டி சச்சின் குறித்து இப்படி கூறியுள்ளதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.