சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் இருந்து சில மாஸ் புகைப்படங்கள் இதோ.!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் இவர் சின்ன திரையில் இருந்து தனது திறமையால் வெள்ளித்திரைக்கு வந்தவர் இவர் தற்பொழுது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சீமராஜா.

இந்த திரைப்படம் வருகிற 13 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா ஜோடி போட்டு நடித்துள்ளார் மேலும் பரோட்டா சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தில் இருந்து சில புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது இதோ புகைப்படங்கள்.








