சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு அசிங்கபடுத்திய ரசிகர்! பிரசன்னாவின் தக்க பதிலடி, வைரலாகும் மீம்

0
128

சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு அசிங்கபடுத்திய ரசிகர்! பிரசன்னாவின் தக்க பதிலடி, வைரலாகும் மீம்

சிவகார்த்திகேயன் பிரசன்னா இருவருமே தற்பொழுது தமிழ்சினிமா நடிகர்கள், நடிகர் சிவகார்த்திகேயனையும் பிரசன்னாவையும் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டிருக்கும் மீம் தான் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் வைரலாகி கொண்டிருக்கிறது.

sivakarthikeyan
sivakarthikeyanme

ரசிகர் ஒருவரால் கிரியேட் செய்யப்பட்டுள்ள அந்த மீமிற்கு பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். பிரசன்னாவின் கவனத்துக்கு சென்ற இந்த மீமிற்கு தற்போது அவரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பது எனது முழுநேர வேலை கிடையாது. நான் ஒரு சாதாரண நடிகர். எனது திறமையை வளர்த்துக் கொள்வேன் என நம்பிக்கை உள்ளது. சினிமாவில் வெற்றி பெறுவதற்கு நேரம் தேவைப்படும். ஒவ்வொருவருக்கும் இந்த கால அளவு மாறுபடும். அன்பையோ, நட்பையோ சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் உங்கள் அன்பையும் நான் பெறுவேன் என பதிவிட்டுள்ளார்.