தல அஜித்தின் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்தது இந்த இரு படங்கள் தானாம்! அவரே கூறியுள்ளார்

0
123

தல அஜித்தின் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்தது இந்த இரு படங்கள் தானாம்! அவரே கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தன்னை உயர்த்தி கொண்டவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் தற்போது அதே தொலைக்காட்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வாங்குகிறார்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

இவரின் இந்த வளர்ச்சி வேற லெவல் தான். இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தல அஜித்தின் படங்களிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு சிறிதும் யோசிகாமல் பதிலளித்தார்.

அதில், எனக்கு எப்போதும் பில்லா தான். வீரத்திற்கு பிறகு பில்லா தான் மை ஃபெவரட். அதிலும் பில்லாவில் தல ஸ்டைலாக நடந்து வருவதெல்லாம் நான் நினைத்து கூட பார்க்க கூடாது. அதெல்லாம் அவருக்கு மட்டுமே உரிதானது.

billa
billa

குறிப்பாக அஜித் நடந்து வரும்போது பின்னால் இசைக்கப்படும் யுவன் சாரின் அந்த BGMலாம் வேற லெவல் என உணர்ச்சி வசம் பொங்க கூறினார்.