சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் ட்ரைலர் வெளியானது.!

0
88

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் ட்ரைலர் வெளியானது.!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் – சிவாவின் தயாரிப்பு நிறுவனம். இந்த கம்பெனியின் முதல் படைப்பே கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் மெயின் ரோல்களில் நடிக்கின்றனர். சிவாவின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். ஏற்கனவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஸ்ம்ருதி மந்தனா இப்படத்தின் இசையை வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை இன்று அஸ்வின் தன்னுடன் இணைந்து வெளியிடுவதாக சிவா தன் ட்விட்டரில் தெரிவித்தார்.