சிவாவின் Mr.லோக்கல் படம் இந்த படத்தின் ரீமேக்கா – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.!

0
104

சிவாவின் Mr.லோக்கல் படம் இந்த படத்தின் ரீமேக்கா – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.!

Mr Local Memes : Mr. லோக்கல் படத்தின் டீசரை பார்த்து விட்டு இது இந்த படத்தின் ரீமேக் அந்த படத்தின் ரீமேக் என ஆளுக்கென பேசி வருகின்றனர்.

நடிகர் சிவகாரத்திகேயன், நயன்தாரா, சதிஷ் என பலர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Mr. லோக்கல்.எம் ராஜேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இப்படம் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீஸர் நேற்று சிவாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் கலாய்ப்பவர்கள் வழக்கம் போல கலாய்க்க தொடங்கி விட்டனர்.

memes
memes

டீசரை பார்க்கும் போது அப்படியே ரஜினியும் விஜய சாந்தியும் சேர்ந்து நடித்த மன்னன் படத்தின் ரீமேக் போலவே இருப்பதாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

memes
memes