என்ன சிம்ரன் மேடம் ஆச்சு உங்களுக்கு.! புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

0
316

Simran Photo : ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன் அவர் 90களில் அஜித் விஜய், சூர்யா, பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன கோலம் என அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக

simran
simran