சிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.!

0
118

கலாசல பாடலுக்கு ஆட்டம் போட்ட  csk வீரர் ப்ராவோ.!

தற்சமயம் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் டாப் ட்ரெண்டிங்கில் இருப்பது IPL விளையாட்டு தான். கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் முதல் போட்டியில் CSK- RCB அணிகள் மோதின.

இன்று மும்பை அணியும் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதனால் இணையத்தளங்களில் இவ்விரு அணிகளின் ரசிகர்கள் தான் நிரம்பி வழிகின்றனர்.

ஆனால் சென்னை ரசிகர்களையும் சந்தோஷம் படுத்தும் விதமாக CSK வீரர் ப்ராவோ ரசிகர்கள் மத்தியில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தின் கலாசலா பாடலுக்கு தர லோக்கலாக அவருக்கே உரிய பாணியில் நடனமாடும் வீடியோவை CSK நிர்வாகம் வெளியிட்டுள்ளது.