உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய சிம்பு.! புகைப்படம் உள்ளே

0
197

நடிகர் சிலம்பரசனை பற்றியும் அவரை சுற்றியிருக்கும் சர்ச்சைகளை பற்றியும் புதிதாக சொல்லி தெரியவேண்டியதில்லை. கடந்த சில வருடங்களாக நடிப்பில் அவ்வளவாக சிரத்தை எடுத்து கொள்ளாமல் தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் பாடாய் படுத்தி எடுத்து விட்டார் சிம்பு.

simbu1_tamil360newz
simbu1_tamil360newz

உடல் எடை தாறுமாறாக ஏறி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போனார். இந்நிலையில், சிம்பு நடிப்பில் வெளியான AAA படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பேட்டியில் சிம்புவின் இமேஜ் ஏகத்துக்கும் அடி வாங்கியது. இதனால், கண்டிப்பாக ஒரு கம்பேக் படம் கொடுத்தாக வேண்டிய உச்சகட்ட கட்டாயத்தில் இருக்கிறார் சிம்பு.

இந்த கட்டாயத்தில் இருக்கும் சிம்புவிற்கு ஒரு ஏணியாக கிடைத்துள்ள மணிரத்தினம் படத்தின் வாய்ப்பு. செக்க சிவந்த வானம் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ரவுடியாக நடிக்கிறார் சிம்பு. ஆயிரம் சர்ச்சைகள் வந்தாலும் சிம்பு சிலுத்து கொண்டு நின்றாலே தனி மவுசு தான்.

simbu1_tamil360newz
simbu1_tamil360newz

இந்நிலையில், உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். ஒல்லியாக மாறிய சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சிம்பு ரசிர்களை கொண்டாட வைத்துள்ளது.