விஜய் சேதுபதி ஆர்யா வெளியிட்ட “சில்லுக் கருப்பட்டி” டீசர்.!

0
121

விஜய் சேதுபதி ஆர்யா வெளியிட்ட “சில்லுக் கருப்பட்டி” டீசர்.!

‘பூவரசம் பீப்பீ’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள புதிய படம் ‘சில்லுக் கருப்பட்டி’. ஆந்தாலஜி படமான இதில் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா, நிவேதிதா, மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரதீப் குமார் இசையமைத்துள்ள இதற்கு அபிநந்தன் ராமானுஜம் – மனோஜ் பரமஹம்சா – விஜய் கார்த்திக் கண்ணன் – யாமினி யக்னாமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதனை ‘டிவைன் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி – ஆர்யா தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.