நான் மட்டும் ஆணாக இருந்தால் இந்த நடிகையை திருமணம் செய்வேன் ஸ்ருதிஹாசன் பளீர்.!

0
136

shruti- haasan : முன்னனணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். அவர் தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் ‘நீங்கள் ஆணாக இருந்தால் யாரை டேட் செய்ய விரும்புவீர்கள்?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் ‘நான் ஆணாக இருந்தால் நிச்சயமா தமன்னாவை டேட் செய்வேன். அவரை தான் திருமணம் செய்திருப்பேன். அவர் அவ்வளவு நல்ல பெண்” என தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் நெருக்கமான தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

sruthi haasan
sruthi haasan