இதுவரை பார்த்திடாத ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள்..!

0
121

இதுவரை பார்த்திடாத ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள்..! | shruthi haasan latest stills

சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு தனது தந்தை கமலின் சபாஷ்நாயுடு படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாத நிலையில் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.

sruthi haasan
sruthi haasan

தற்போது மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நான் எடுத்துக்கொண்ட இடை வெளி என்னை நானே புரிந்து கொள்ள உதவியது. என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன்.

sruthi haasan
sruthi haasan

தொடர்ந்து சினிமாவில் பயணிக்கவே விரும்புகிறேன். விரைவில் தென்னிந்திய படங்களில் நடிப்பேன். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அம்மாவுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அம்மாவுடன் இணைந்து விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் இதுவரை வெளியிடாத புகைப்படங்கள் என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி.

sruthi haasan
sruthi haasan
sruthi haasan
sruthi haasan
sruthi haasan
sruthi haasan