கன்னக்குழி ஸ்ருஷ்டி புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

0
144

கன்னக்குழி ஸ்ருஷ்டி புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது இந்த நிலையில் முதல் படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு பல நடிகைகள் காணாமல் போய்ருக்கிறார்கள் இந்த நிலையில் ஒரு சில நடிகைகளுக்கே கண்ணா குழி இருக்கும்.

srusti-dange
srusti-dange

அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு கன்னக்குழி இருக்கிறது,அவர் சிரித்தாள் பொதும் அதை ரசிக்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் முதல் முதலில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதில் இடம் பெற்றிருக்கும் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

தொடர்ந்து பல படத்தில் நடித்துவந்தார் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து வந்தார் அனால் சில கால கட்டத்தில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்து விட்டார் , ஆனாலும் உடல் எடை கூடிவிட்டதால் பட வாய்ப்பை இழந்துவந்தார், இவர் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரசிகர்களின் கவனத்தை பெற தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்திவந்தார், இந்த நிலையில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தொப்பையும் தொந்தியுமாக கவர்ச்சி உடையில் காட்சியளித்தார்.

srusti-dange
srusti-dange