சிகரெட் பிடிக்கும் ஸ்ரேயா, சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும் புகைப்படம்

0
97

சிகரெட் பிடிக்கும் ஸ்ரேயா, சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும் புகைப்படத்தை பாருங்க

ஸ்ரேயா சிவாஜி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியாக இருந்தவர்.

shriya saran
shriya saran

சில காலம் ஹிந்தியிலும் கால் பதித்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை சினிமாவை விட்டு ஒதுங்கியே சில வருடங்கள் இவர் இருந்தார்.

தற்போது மீண்டும் நரகாசூரன் படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார், இந்நிலையில் ஸ்ரேயா சிகரெட் பிடிப்பது போல் சில புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது. இதோ…