டெல்லியை பந்தாடிய CSK அணி.! அபார வெற்றி

0
31

சி.எஸ்.கே VS டெல்லி:

டெல்லி கேபிட்டல்ஸ் 147/9 (பாண்ட் 38; பிராவோ 2-19, சாஹர் 2-28)
சி.எஸ்.கே 151/4 in 19 overs (டு ப்லேசீ 50, வாட்சன் 50) சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றுள்ளது.

csk
csk

அபாரமாக விளையாடி வந்த சி.எஸ்.கே அணி எதிர்பாராதவிதமாக மூன்று விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தல தோனி 9பந்துகளில் 9ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக களமிறங்கிய பிராவோ வெற்றிக்கான நான்கு ரன்களை அடித்தார்.

முன்னதாக பிராவோ மற்றும் தாஹீர் ஆகியோரது பந்து வீச்சின் போது டெல்லி அணியின் ரன் கட்டுக்குள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.