வைரலாகும் நடிகர் சதீஷின் திருமண புகைப்படங்கள். வாழ்த்தும் சொல்லும் நெட்டிசன்களுக்கு சதீஷின் பதில் இது தான்.

0
151

சதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான். சிபிராஜின் சத்யா படத்தில் குணச்சித்திர ரோலில் , தமிழ் படம் 2 வில் வில்லன் அண்ட் காமடியின் என்று அசத்தி வருபவர்.

sathish
sathish

சமீபத்தில் திருமணக்கோலத்தில் உள்ள சதீஷின் போட்டோவை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பி ஜி முத்தையா தன் ட்விட்டரில் பகிர்ந்தார். உடன் நடிகர் வைபவம் இருந்தார்.

sathish
sathish

பலரும் தங்களின் வாழ்த்தை ட்விட்டரில் சொல்ல ஆரம்பித்தனர். உடனே பதறிய சதிஷ் மக்களே அது ஷூட்டிங் சமயத்தில் க்ளிக்கியது என விளக்கம் அளித்தார்.