சர்கார் படத்தில் இப்படியா கெட்டவார்த்தை பேசினார் விஜய்.! வைரலாகும் வீடியோ

0
73

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் வசூல் சாதனை செய்த படம். , இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

இந்த திரைபடம் ஒரு பெரிய சர்ச்சையை சந்தித்தது அதனால் படத்திற்கு ப்ரோமோஷன் கிடைத்தது. இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் ஒரு காட்சியில் நானும் மீனவன் தான் என்று கூறுவார்.

ஆனால், அப்படி கூறுவதற்கு முன்பு மிக மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை விஜய் பயன்படுத்துவார், அந்த காட்சி இதோ…