நீண்ட நாட்களுக்கு பிறகு சர்காரின் டாப் டக்கர் வீடியோ பாடல் வெளியிடு.!

0
118

sarkar : விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார் மேலும் வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவும் நடித்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடி வசூல் பெற்றது, இந்த திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இந்த நிலையில் ஒரு வருடம் கழித்து சர்காரில் உள்ள டாப் டக்கர் வீடியோ பாடலை வெளியிட்டு உள்ளார்கள்.