வாவ்வ் … லைக்ஸ் குவிக்குது சர்கார் விஜய்க்காக அவர் ரசிகர்கள் ரெடி செய்த மாஸான போஸ்டர்கள்.

0
126

வாவ்வ் … லைக்ஸ் குவிக்குது சர்கார் விஜய்க்காக அவர் ரசிகர்கள் ரெடி செய்த மாஸான போஸ்டர்கள்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் சர்கார். விஜயின் அரசியில் நோக்கத்தை மக்கள் மனதில் வலுப்படுத்த எடுக்கப்பட்ட படமே சர்கார். இப்படம் ஹிட் அடிக்கும் என்பது முன்பே தெரிந்த விஷயம் தான். ஆனால் தற்பொழுது இத்திரைப்படம் வசூலில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

sarkar teaser
sarkar teaser

படம் வெளியாகி 16 நாள் ஆகிவிட்ட நிலையிலும் படம் திரையில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரிப்பீட் ஆடியன்ஸுக்கு இப்படத்திற்கு அதிகம் தான். சமீபத்தில் இப்படம் உலகளவில் 200 கோடி கடந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் அமீர் கானின் தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் கலெக்ஷனை முறியடித்தது. விரைவில் இப்படம் 250 கோடி கடந்துவிடும்.

சரி விஷயத்துக்கு வருவோம். சில தினங்களுக்கு முன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ், ரசிகர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்தது. அதில் உங்களுக்கு பிடித்த மாதிரி போஸ்டர் ரெடி செய்து அனுப்புங்கள். நன்றாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் எங்கள் பக்கத்தில் வெளியிடுவோம் என்பதே அது.

நிறைய லைக்ஸ் குவித்துள்ள அந்த போஸ்டர்கள் தொகுப்பு இதோ ….

sarkar
sarkar
sarkar
sarkar
sarkar

sarkar
sarkar