விஜய்யின் சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் விட்ட சவால்- தளபதிக்கும் இப்படி செய்வதா?

0
133

விஜய்யின் சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் விட்ட சவால்- தளபதிக்கும் இப்படி செய்வதா?

தமிழ்நாடு முழுவதும் விஜய்யின் சர்கார் பட ரசிகர்களின் அட்டகாசம் தான். ஒவ்வொரு ஊரில் இருந்து தளபதி விஜய்க்காக செய்யப்பட்டு பேனர், போஸ்டர், கட் அவுட் என எல்லா விஷயங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.

Sarkar
Sarkar

அதைப் பார்க்கும் போது தளபதி விஜய்யை எப்படியெல்லாம் ரசிகர்கள் எல்லா இடங்களிலும் கொண்டாடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.

இப்படி திரையில் தளபதியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வழக்கம் போல் அவர்களது வேலையை காட்டுகின்றனர். சர்கார் படமும் HD பிரிண்டில் வரும் என டுவிட் செய்துள்ளனர்.