சர்கார் 100 வது நாள் தெறிக்கவிட இருக்கும் ரசிகர்கள்.! எந்த திரையரங்கில் தெரியுமா?

0
70

சர்கார் 100 வது நாள் தெறிக்கவிட இருக்கும் ரசிகர்கள்.!

தீபாவளிக்கு விஜய்யின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி அரசியல் சர்ச்சைகளால் பயங்கர ஹிட்டானது. இதன் சக்ஸஸ் மீட் படம் வெளியாகி இரண்டாவது நாளிலேயே கொண்டாடப்பட்டது. மேலும் இப்படத்தின் 75வது நாள் கொண்டாட்டத்தை பொங்கல் தினத்தன்று விஜய் ரசிகர்கள் ஆராவாரமாக கொண்டாடினர்.

sarkar
sarkar

இந்நிலையில் சர்கார் படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தை ஈரோட்டில் உள்ள பிரபல திரையரங்கான ஜெயலட்சுமியில் வரும் 17ஆம் தேதி காலை 7 மணி அளவில் கொண்டாட தளபதி ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதே கொண்டாட்டத்தை சென்னை வெற்றி திரையரங்கமும் விரைவில் கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அத்திரையரங்கின் உரிமையாளர் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.