50 வயதில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த சரண்யா பொன்வண்ணன்.! வைரலாகும் புகைப்படம்

0
211

saranya ponvannan : தற்போது 50 வயதை கடந்துள்ள சரண்யா அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபல அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

தமிழில் கமலஹாசன் நடித்த நாயகன் படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான குணச்சித்திர முன்னனி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

saranya ponvannan
saranya ponvannan