பணத்தை ஆட்டையைப் போட்டு டகால்டி கொடுக்கும் சந்தானம்.! இதோ இரண்டாவது போஸ்டர்.!

0
90

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சந்தானம் தமிழ் சினிமாவில் சிம்புவின் மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு இவர் காமெடியாக நடித்த பல படங்கள் வெற்றி வாகை சூடியது.

இந்த நிலையில் இவர் காமெடியில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார், தற்போது விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை இன்று காலை வெளியிட்டு இருந்தார்கள். இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

படத்தை 18 ரியல் எஸ் பி சௌந்தரி மற்றும் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள், இன்று காலை வெளியிட்ட பர்ஸ்ட் லுக்கில், சந்தானம் சிகரெட் பிடிப்பது போல் இருந்தது, இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார் இந்த போஸ்டரில் சந்தானம் பணத்தை வாரி இறைப்பது போலிருக்கிறது.

Dagaalty
Dagaalty

இந்த போஸ்டர் வைத்து பார்த்தால் சந்தானம் பணத்தை ஆட்டையைப் போட்டு விட்டு பலரிடம் டகால்டி கொடுப்பார் என தெரிகிறது.