தென்னிந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் கிங் இவர்கள்தான்-பிரபல பாலிவுட் இயக்குனர்

0
93

தென்னிந்தியாவின் பாக்ஸ்ஆபிஸ் கிங் இவர்கள்தான்-பிரபல பாலிவுட் இயக்குனர்

தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்துவிட்டது. இந்நிலையில் பாலிவுட்டில் கமர்ஷியல் படம் எடுப்பதில் வல்லவரான ரோஷித் ஷெட்டி சமீபத்தில் தென்னிந்திய சினிமா பற்றி பேட்டியளித்துள்ளார்.

rajini vijay
rajini vijay

அதில் அவர் வட இந்தியாவில் உருவாகும் படங்களில் எவ்வளவு பெரிய ஸ்டாரின் படமாக இருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ஓடவே ஓடாது. படம் பிளாப் ஆகிவிடும்.

allu arjun
allu arjun

ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக ரஜினி, விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்களின் படங்கள் நன்றாக இல்லை என்றாலும் மூன்று நாளைக்கு வசூல் சூப்பராக இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் ரசிகர்கள் பலம் அதிகம் என கூறியுள்ளார்.