ஆர் ஜே பாலாஜியின் அரசியல் திரைப்படம் பர்ஸ்ட் லுக் இதோ.!

0
199

நடிகர் ஆர் ஜே பாலாஜி முதலில்  ரேடியோ ஜாக்காக பணியாற்றி வந்தார் இவர் ஜல்லி கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார், மேலும் வர்தா புயலில் பாதிக்க பட்ட மக்களுக்கு சில உதவிகளை செய்தார்,

rj balaji political
rj balaji political

இந்த நிலையில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அண்மையில் அரசியலில் களமிறங்குவதாக தகவல் வெளியாகின. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் போது இதை பற்றி அறிவிக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.

தற்போது அவர் பதிவின் படி, இவர் அரசியல் சார்ந்த படத்தில்  நடிக்கவுள்ளார். இதற்கான பர்ஸ்ட் லுக்கும் வெளிவந்துள்ளது. பிரபு இயக்கத்தில் பிரியா ஆனந்த் இப்படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது