மேலே மேலே செல்லும் ராட்சசன்.! ஆச்சிரியத்தில் பாலிவுட் ஹீரோ.!

0
102

உயர செல்லும் ராட்சசன்! ஆச்சர்யத்தில் பாலிவுட் ஹீரோக்கள்

இப்பொழுது வரும் தமிழ் திரைப்படங்கள் ஒரு வாரம் ஓடினாலே வெற்றி என தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்த திரில்லர் மூவியான ராட்சசன் இப்பொழுது வரை 17 கோடி வசூலை அள்ளி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கூறப்படுவது ஹீரோ மற்றும் வில்லனை. அதில் வில்லனாக நடித்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சரவணன் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல கிறிஸ்டோபர்.

ratsasan
ratsasan

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது அதைக் கேட்டவுடன் துள்ளி குதித்து உள்ளார் என்னவென்றால் ‘திரைப்படம் பென்டாஸ்டிக் ஆக உள்ளது என்றும் போலீஸ் கெட்டப்பில் ஃபிட்டாக இருப்பதாகவும், கிறிஸ்டோபர் ஆக நடித்திருப்பது யார் என்றும் கேள்வி கேட்டுள்ளார்’. அது வேறு யாரும் இல்ல நம்ம சூப்பர் ஸ்டார்தான்.

இப்பொழுதும் இந்த படத்தை ரசிகர்கள் மூன்று, நான்கு முறை பார்த்துவிட்டு ஆச்சரியப்படுகின்றனர். முண்டாசுப்பட்டி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்துவிட்டு இப்படி ஒரு திரில்லர் மூவி எப்படி எடுத்தார்களோ என்று இந்த படத்தின் விளம்பரம் எப்படி செய்யப்பட்டது என்றால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம் என்பதாகும். மிரட்டலா இருக்குல.

மேலும் ஒரு அதியசம் என்னவென்றால் இந்த படத்தை ஹாலிவுட்டில், பாலிவுட்டில், டோலிவுட்டில் எடுப்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். இது படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா தலைநிமிர்ந்து உள்ளது என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நன்றி.