வாவ்… ராட்சசன் படத்தில் நடித்த அபிராமியா இது.! வைரலாகுது அவர் பதிவிட்ட புகைப்படம்

0
156

Ammu-Abhirami : சென்னையில் 21 மார்ச் 2000 யில் பிறந்தவர். அபிராமி என்பது பெயர். வீட்டில் செல்லமாக கூப்பிடுவது அம்மு. இரண்டும் இணைந்து அம்மு அபிராமி என சினிமாவில் என்ட்ரி ஆகிவிட்டார்.

abirami
abirami

`ராட்சசன்’ தான் முதல் படம். அதுக்கப்பறம்தான் `தீரன் அதிகாரம் ஒன்று’ (முதலில் ரிலீஸ் ஆன படம்) , பாலாஜி சக்திவேலின் `யார் இவர்கள்’, `என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘துப்பாக்கி முனை’ படமெல்லாம் நடித்துள்ளார்.

தெலுங்கு வெர்ஷன் “ராட்சசன்”, தமிழில் “அடவி” என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு ரெடி. இந்நிலையில் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லி தன் ட்விட்டரில் போட்டோ அப்லோட் செய்துள்ளார்.

துணி, நகை கடை விளம்பரங்களில் வரும் ஹீரோயின்கள் போல உள்ளார் இந்த போட்டோவில். இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Ammu-Abhirami
Ammu-Abhirami