தமிழுக்கு வருகிறார் ரஷ்மிகா மந்தனா!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
55

தமிழுக்கு வருகிறார் ரஷ்மிகா மந்தனா!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சிவகார்த்திகேயனின் ரெமோ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். இவர் தற்போது நடிகர் கார்த்தியின் 19வது படத்தை இயக்குகிறார்.

karthi rasmika
karthi rasmika

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

karthi rasmika
karthi rasmika

கார்த்தியின் சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம் திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.