பேட்ட டிரைலர்..! இனிதான் இருக்கு சம்பவம்.!

0
94

பேட்ட டிரைலர்..! இனிதான் இருக்கு சம்பவம்.!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் படைப்பில் வெளிவர இருக்கும் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் அதிகாரபூர்வமாக 11 மணிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு சில பஞ்ச் டயலாக் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனதால் படக்குழுவினர் பெயரை 10.25 வெளியிட்டனர்.

rajinikanth petta
rajinikanth petta

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மற்றும் ரோபோ ஷங்கர் இவ்ளோ நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலரை லீக் செய்வது நியாயமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுப்பது என்பது வாழ்நாள் கனவாக கொண்ட கார்த்திக் சுப்பராஜ் கடின உழைப்பால் இப்படம் வெளிவர உள்ளது. இந்த நேரத்தில் படத்தின் ட்ரெய்லரை லீக் செய்து படக்குழுவினரை பயமுறுத்தி விட்டனர்.