ரஜினி முருகதாஸ் படத்தின் புதிய போஸ்டர்.! அதகலபடுத்தும் தலைவர் என்ன ஒரு மாஸ் .!

0
72

rajini murugadoss : ரஜினி முருகதாஸ் படத்தின் புதிய போஸ்டர்.!

ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைபடத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த நிலையில் ரஜினி 166 எந்த பெயரில் ஒரு போஸ்டர் உலா வருகிறது.

இந்த போஸ்டர் பேன் மேட் போஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த போஸ்டர் மற்ற ரஜினி போஸ்டர்களை விட தாறுமாறாக இருக்கிறது.

rajini
rajini