ரஜினி வைத்துள்ள ஆடம்பர கார்களின் விலையை கேட்டால் தலையே சுற்றும்.! அதுவும் இத்தனை கார்களா

0
106

ரஜினி வைத்துள்ள ஆடம்பர கார்களின் விலையை கேட்டால் தலையே சுற்றும்.!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருகிறார். 2.0 படத்தை தொடர்ந்து பேட்ட படமும் அவர் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என கூறப்படும் நிலையில் அவர் வாங்கி வைத்துள்ள விலையுயர்ந்த கார்கள் விவரத்தை பார்ப்போம்.

1) Mercedes G Wagon – Rs 2.8 crore

rajini-car
rajini-car

2) Rolls Royce Ghost – Rs 5 crore

rajini-car
rajini-car

3) Rolls Royce Phantom – Rs 16.5 crore

rajini-car
rajini-car

4) Custom-made Limousine – Rs 22.8 crore

rajini-car
rajini-car

இந்த கார்கள் தவிர ரஜினி வேறு சில விலை குறைவான கார்களையும் வைத்துள்ளார்.