ரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த தரிசனம்..! – இணையத்தில் வெளியான புகைப்படம்

0
143

ரசிகர்களுக்கு ப்ரியாமணி கொடுத்த  தரிசனம்..! – இணையத்தில் வெளியான புகைப்படம்

த்ரிஷா நடிக்கும் குற்றப்பயிற்சி படத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.தாரை தப்பட்டை படத்தில் இயகுனர் பாலாவின் பணியாற்றிய வர்ணிக் இயகுனராக அறிமுகமாகும் படம் குற்றப்பயிற்சி. ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.

priyamani-latest-photo
priyamani-latest-photo

1980ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் படியாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், பெண் துப்பறிவாளராக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும், சுரபி, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ப்ரியாமணி நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட ப்ரியாமணி வித்தியாசமான உடையணிந்து வந்து ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இணையத்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

priyamani-latest-photo
priyamani-latest-photol