வாவ் நம்ம ப்ரியாபவாணி ஷங்கர்.! அதுவும் வித்தியாசமான உடையில் வைரலாகும் புகைப்படம்

0
123

Priya Bhavani Shankar Photo : தமிழ் சின்னத்திரையில் சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிடட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ப பிரியா பவனி சங்கரர் இது.!’ என்று ஷாக் ஆகியுள்ளார்.

மேலும், அந்த புகைப்படத்தில் ப்ரியா பவானி சங்கரின் புதிய புகைப்படத்தில் பார்த்தவுடன் மிகவும் அழகாக உள்ளதாக கூறி ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். பல நடிகைகளை நெட்டிசன்கள் கலாய்க்கும் நேரத்தில் ப்ரியாவுக்கு இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பது நல்ல விஷயம்.

priya bhavani shankar
priya bhavani shankar